
இச்சுற்றுலாவில் பின்வரும் அம்சங்கள் பார்வையிடப்பட்டன.
1. வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயம்
2. வெருகல் ஆறும் அண்டிய பிரதேசமும்
3. இலங்கைத்துறை முகத்துவாரம்
4. கண்ணியா வெந்நீர் ஊற்று
5. கண்ணியா சிவன் கோவில்
6. இலட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்
7. திருக்கோணேஸ்வரம் ஆலயம்
8. நிலாவெளி கடற்கரைப் பிரதேசம்
சுற்றுலாவில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கிய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நன்பர்களுக்கும், சுற்றுலாவின்போதான இடங்களைப் பார்வையிடுவதற்கான ஆலோசனைகளை வழங்கிய திருகோணமலை நன்பர்களான சுதாகரன், ஜெயசீலன் ஆகியோருக்கும் எமது நன்றிகள்.
கல்வி நிலைய நிருவாகம்