இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சித்தாண்டி மாவடிவேம்பு நலன்புரி அமைப்பின்
தலைவர் திரு ஆ.தேவராஜா அவர்களும், சிறப்பு அதிதிகளாக சித்தாண்டி -1,
மாவடிவேம்பு-2 கிராம உத்தியோகத்தர் திரு பூ.அருள்நாதன் அவர்களும், விசேட
அதிதிகளாக தாதியர் உத்தியோகத்தர் திரு க.புவீந்திரன் அவர்களும்,
ஆசிரியர்களான திருமதி ஜெ.புவீந்திரன், திரு ஆ.சிறிதரன், திரு
ஆர்.நாகேந்திரன் அவர்களும் கலந்துகொண்டதுடன், கல்வி நிலைய நிருவாகத்தினர்
மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.