கல்வியகத்தின் அலுவலக இணைப்பாளர் மா.சபாரெத்தினம் அவர்களின் தலமையில் நடைபெற்ற இந்நிழ்வில் அதிதிகளாக சித்தாண்டி – மாவடிவேம்பு நலன்புரி அமைப்பின் தலைவர் ஆ.தேவராசா அவர்களும், சித்தாண்டி-1, மாவடிவேம்பு - 02 கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன் அவர்களும், ஆசிரியர்களான திருமதி ப.பரமேஸ்வரி அவர்களும், திருமதி வி.யோகேஸ்வரி அவர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் இ;ந்நிகழ்வில் கல்வியக ஆலோசகர் சி.தில்லையன் , கல்வியக திட்டமிடல் இணைப்பாளர் க.சிவாங்கன் அவர்களும் கலந்துகொண்டதுடன், கல்வியகத்தில் கல்வி கற்கும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.