
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திரு. க.சூரியகுமாரன் (வளிமண்டவியல் திணைக்களம், மட்டக்களப்பு) அவர்களும், சிறப்பு அதிதகளாக திரு. க.பகீரதன் (அதிபர், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம்), திரு. சி.சிறிதரன் (பிரதி அதிபர், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம்) அவர்களும், கௌரவ அதிதிகளாக ஆசிரியர்களான திரு. தி.கமலநாதன், திரு. இ.நாகேந்திரன், திருமதி. கி.ப. சிறிதரன், திருமதி. வ.கமலநாதன், திருமதி. ஜெ.புவீந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.