
இந்நிகழ்வின்போது செல்வி மூ.சந்திரலேகா (ஆசிரியர், வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயம்), திரு. சா.கதிர்காமத்தம்பி (ஆசிரியர், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம்), திரு. க.சக்தியானந்தன் (மேற்பார்வை பொதுச் சுகாததாரப் பரிசோதகர், முன்னாள் கராத்தே ஆசிரியர்) அவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் பிரதம அதிதியின் சேவையினைப் பாராட்டி பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.
மேலும் இந்த நிகழ்வில் கல்வி நிலைய பிரதிப் பணிப்பாளர் க.சிவாங்கன், கல்வி நிலைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.