
கல்வியகத்தில் புவியியல் பாடத்தை கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களின் தற்போதைய கல்வி நடவடிக்கைகள் என்ன? , பரீட்சைக் காலங்களில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் பொறுப்பு மற்றும் பங்கு எவ்வாறு அமையவேண்டும்? போன்ற விடயங்களும் கல்வியகத்தில் மாணவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட கல்விநடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் பரீட்சையில் புள்ளிகளை அதிகளவில் எடுப்பதற்காக மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகள் போன்றன தொடாபாகவும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.