.jpg)
பல்லூடாகத்தின்(Multimedia Projector) துணையுடன் நடத்தப்பட்ட கருத்தரங்கில் இவ்வருடம் பரீட்சை எழுதும் மாணவர்களுடன், தற்போது உயர்தரத்தில் புவியியலை கற்கும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கின்போது மல்ரிமீடியா (Multimedia Projector) கருவியினை வழங்கிய சித்தாண்டி நலன்புரி அமைப்பின் தலைவர் திரு. ஆ.தேவராஜா அவர்களுக்கும், GPS கருவியினை வழங்கிய உத்தியோகத்தருக்கும், பங்குபற்றிய மாணவர்கள், உதவிபுரிந்த ஆசிரியர்களுக்கும் கல்வி நிலைய நிருவாகம் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.