தவசி லேணிங் சிற்றியானது வருடா வருடம் சூழல் தினத்தை(ஜுன் 06) அனுஸ்டித்து வருகின்றது. அந்த வகையில் இவ்வருடமும் சூழல்தின நிகழ்வுகளைக் கடந்த 09.06.2012 அன்று நடாத்தியது.
சூழல் தினத்தன்று சூழல் தினம் பற்றிய விழிப்புணாவு , வினாவிடைப்போட்டி என மாணவாகளின் அறிவை வளர்க்கக் கூடிய விதத்திலான நிகழ்வுகளுக்கூடாக செயற்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்விற்கு அதிதிகளாக கல்வி நிலையத்தின் வளர்ச்சிக்கும், அதனுடைய நிலைத்திருப்பிற்கும் தூணாக இருந்து பங்களிக்கும் நிருவாக பதவிநிலையிலுள்ளவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின் ஆலோசகர் சி.தில்லையன், கல்வி நிலைய சமூக இணைப்பாளர் மா.சாந்தீபன், கல்வி நிலைய திட்டமிடல் இணைப்பாளர் க.சிவா ஆகியோர் அதிதிகளாககக் கலந்து கொண்டதுடன், வினாவிடை நிகழ்வுகள் தரம் 9 - 13 வரையிலான மாணவாகளுக்கும் சிறுவர்களுக்கும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.