
எமது அழைப்பை ஏற்று வருகை தந்து கல்வியகத்தினைத் திருத்தி சிறந்த முறையில் அமைத்துத் தருவதற்கு உதவி வழங்கிய அனைத்து பழைய மாணவர் மற்றும் மாணவர்கள் கல்வி நிலைய நிருவாகத்தினர் சார்பில் நன்றிகள்.
1. க.சிவாங்கன் (கல்வியக முகாமையாளர்)
2. சி.தில்லையன் (ஆலோசகர்)
3. த.தீபன் (கல்வியக உதவி முகாமையாளர்)
4. த. தினேஸ் (பழைய மாணவர்)
5. இ.கிசாளன் (மாணவர்)
6. த.மிதுசன் (மாணவர்)
7. தே.விதுர்சன் (மாணவர்)
8. அ. திலுக்சன் (மாணவர்)
9. ச.சிந்துஜன் (மாணவர்)
சேதமடைந்த நிலையில் கல்வியகம்
கொட்டகை திருத்தப் பணிகளின்போது.....
திருத்தப்பணிகளின் பின்னர் கல்விநிலையத்தின் தற்போதைய நிலை