
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திரு. வெ.இராஜேந்திரன் (அதிபர், ஒருமுழச்சோலை சித்தி விநாயகர் வித்தியாலயம்) மற்றும் கௌரவ அதிதிகளாக திரு. நா.திருநாவுக்கரசு (பிரதேச சபை உறுப்பினர்), திரு. க.லோகிதராசா (பிரதேச சபை உறுப்பினர்), திரு. பு.சசிதரன் (பிரதேச சபை உறுப்பினர்) , திரு.ச.இளங்கோ (பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.