வருடாந்த கல்விச் சுற்றுலா - 2018

தவசி லேணிங் சிற்றியின் வருடாந்த கல்விச் சுற்றுலாவானது இம்முறை வராலாறு சார்ந்த இடங்களான சீகிரியா புராதன நகரம், பொலனறுவை புராதன நகரம் ஆகிய இரு பெரும் பிரதேசங்களை மையப்படுத்தி அமைந்திருந்தது.

கல்வி நிலைய ஆலோசகர் சி.தில்லையன் அவர்களின் தலைமையில் கடந்த 17.04.2018 அன்று இடம்பெற்ற சுற்றுலாவில் தரம் - 6 தொடக்கம் தரம் 11 வரையிலான மாணவர்களும், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.























Previous Post Next Post