.jpg)
சிரமதான நிகழ்வுகளில் கல்வி நிலைய பிரதி பணிப்பாளர் க.சிவாங்கன், சமூக இணைப்பாளர் மா.சாந்தீபன், கல்வி நிலைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். நிகழ்வுகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
சிரமதானத்திற்கு முன்னர்...........
சிரமதானத்திற்கு முன்னர்...........
சிரமதானத்திற்கு பின்னர்...........