அந்தவகையிலே தரம் 1 இலிருந்து தரம் 5 வரை கற்பித்ததுடன், வழிகாட்டியாகளாவும் இருந்த ஆசிரியர்களான திரு. க.பகீரதன் (அதிபர், சித்தாண்டி சித்தி வினாயகர் வித்தியாலயம்), பொ.சின்னத்துரை (அதிபர், பெருமாவெளி ஶ்ரீ வாணி வித்தியாலயம்), திரு க.யோகராஜா (சேவைக்கால ஆலோசகர்), திரு. சு.சிவராசா (சேவைக்கால ஆலோசகர்) , திரு க.சத்தியகாந்தன் (ஆசிரியர்) அவர்களும், திருமதி ப.பரமலிங்கம் (ஆசிரியர்), திருமதி யோ.விஜயதாஸ் (ஆசிரியர்) அவர்களும், திருமதி சு.விஸ்வலிங்கம் (ஆசிரியர்) அவர்களும் கெரவிக்கப்பட்டார்கள்.
நூலாக்க முயற்சிகளில் ஊக்கமளித்துக்கொண்டிருப்பவர்கள் வரிசையிலே மட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. க.சூரியகுமாரன் அவர்களும் , திரு செ.புவீந்திரன் தாதியர் பரிபாலகர்), திருமதி
ஜெ.புவீந்திரன் (ஆசிரியர்) அவர்களுக்குமான கௌரவிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
இதுவேளை கடந்த 20144.11.09 அன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவின்போதும் ஒரு கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்விலே கல்வி நிலைய படிப்பகத்திற்கு பல உதவிகள் புரிந்த திரு. ஆ.தேவராஜா, கிராமத்திற்கு சேவை புரிந்த பூ.அருள்நாதன் , ஆசிரியர் திரு.க. யோகநாதன், திருமதி வதனி கமலநாதன் (ஆசிரியர்), திரு தி.கமலநாதன் (ஆசிரியர்) ஆகியோருக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வருடா வருடம் இந்தக் கௌரவிப்பினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதனால் இந்தத் தரவினை இங்கு தரவேற்றுகின்றோம்.