வருடாந்த கல்விச் சுற்றுலா - 2025

 எமது கல்வி நிலையத்தின் வருடாந்த கல்விச் சுற்றுலாவானது கடந்த 30.03.2025 அன்று இடம்பெற்றது. கண்டி, மாத்தளை மூவட்டங்களை உள்ளடக்கியதாகவும், அப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களையும் பார்வையிட்டு மகிழ்ச்சியடைவதற்கேற்ற முறையில் திட்டமிடப்பட்டிருந்தது. 

சுற்றுலாவில் எமது கல்வி நிலையத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள்,  நிருவாகத்தினர் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டதுடன், பின்வரும் இடங்களும் பார்வையிடப்பட்டன.

  • மாத்தளை முத்துமாரியம்மன் கோவில்
  • விக்டோரியா நீர்த்தம் 
  • 18 வளைவும் வீவ்பொயிண்டும்
  • தலதா மாளிகை
  • பேராதனை பல்கலைக்கழகம்
  • கண்டி நகர நிலையங்கள்
  • கண்டி நகர ஏரி
  • மகாவலி கங்கை
சுற்றுலாவில் கலந்துகொண்ட மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.


















Previous Post Next Post