
இந்நிகழ்வின்போது திரு. வீ.இராஜேந்திரன் (அதிபர், ஒருமுழச்சோலை ஶ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம்), திரு. ஏ.குணரெட்ணம் (ஓய்வுநிலை அதிபர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர் அக்சயன் அவர்களால் அதிதிகள் கௌரவிக்கப்பட்டதுடன், ஏறாவூர் பற்று ஓர் அறிமுகம், சந்தனமடு ஆறு, உயர்தர புவியியல் பல்தேர்வு வினாக்கள் ஆகிய 3 நூல்களும் எளிமையான முறையில் வெளியிட்டு வைக்கப்பட்டன.