கல்வி நிலையத்தின் பணிப்பாளர் மா.சபாரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு க.சூரியகுமாரன் (வளிமண்டலவியல் திணைக்களம், மட்டக்களப்பு), திரு. சி.சிறீதரன் (பிரதி அதிபர், செங்கலடி மத்திய கல்லூரி), கவிஞர் மேரா, திரு செ.புவீந்திரன் (தாதிய பரிபாலகர்), திரு.க.சிவராம் (கலாசார உத்தியோகத்தர்), திரு. க.குணசீலன் (கிராம உத்தியோகத்தர்), திரு.த.கமலநாதன் (ஆசிரியர்), திரு. இ.நாகேந்திரன் (ஆசிரியர்), திருமதி வ.கமலநாதன் (ஆசிரியர்), திருமதி ஜெ.புவீந்திரன் (ஆசிரியர்) ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.