இந்த நிகழ்வின்போது திரு. தா.சன்முகதாஸ் (அதிபர், முறக்கொட்டான் சேனை இ.கி.மி. வித்தியாலயம்) அவர்களும், திரு. ஜெ.நடேசானந்தராஜா (ஆசிரியர், களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம்) அவர்களும், திருமதி ச.பவளசுந்தரி (ஆசிரியர், வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயம்) அவர்களும், திருமதி த.ஜெயமாலா (ஆசிரியர்,வாழைச்சேனை இந்துக் கல்லூரி) அவர்களும் கெளரவிக்கப்பட்டார்கள்.